|
எங்களைத் தொடர்பு கொள்ள |
பதிவு அலுவலகம்:
கோ.சந்திரசேகரன்,கௌதம் இணைய சேவைகள், 75, பல்லவன் தெரு, வித்யா நகர், அம்மாபேட்டை, சேலம் - 636 003. தொலைபேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthamwebservices@gmail.com சென்னை தொடர்பு முகவரி:
கோ.சந்திரசேகரன்கௌதம் இணைய சேவைகள், A-2, மதி அடுக்ககம் ஃபேஸ் 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை - 600 037. தொலைபேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthamwebservices@gmail.com |
அன்புடையீர் வணக்கம்! எம்மால் 2016 செப்டம்பர் 8ம் தேதி துவங்கப்பட்ட இந்த ‘தமிழ்அகராதி.காம்’ (www.tamilagarathii.com) இணையதளம் அனைத்து தமிழ் சொற்கள் குறித்த தகவல்களையும் திரட்டி மக்களுக்கு இலவசமாக அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் சொற்கள் பற்றிய விவரங்களை சிறிது சிறிதாக வலையேற்ற உள்ளேன். வாசகர்களும் தாங்கள் அறிந்த சொற்கள் குறித்த விவரங்களை எங்களுக்கு அளித்தால் அவற்றையும் உடனுக்குடன் வலையேற்றம் செய்ய தயாராக இருக்கிறேன். இது மிகப்பெரிய திட்டம், தொடர்ச்சியாக பல ஆண்டுகளுக்கு தொய்வின்றி பணி செய்ய வேண்டிய திட்டம். வாசகர்கள் அளிக்கும் ஒவ்வொரு சொற்கள் குறித்த விவரமுமே, சிரத்தையுடன் இங்கு சேர்க்கப்படும். ஆகவே வாசகர்கள் சிரமம் பார்க்காமல் தாங்கள் அறியும் தமிழ்ச் சொற்கள் குறித்த விவரங்களை அளித்து உதவ வேண்டுகிறேன். உங்களின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அன்புடன் கோ.சந்திரசேகரன் |
|
|
|