tamilagarathi.com - தமிழ் அகராதி - Tamil - Tamil - English Dictionary - தமிழ் - தமிழ் - ஆங்கிலம் அகராதி - க்ஷ
தமிழ் - தமிழ் - ஆங்கிலம் அகராதி

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | ஸ் | | க்ஷ

க்ஷ

க்ஷணம் -(பெ.) (அ.வ) கணம் - Moment

க்ஷயரோகம் -(பெ.) (அ.வ) காசநோய் - Tuberculosis

க்ஷீணி -(வி.) (அ.வ) (க்ஷீணிக்க, க்ஷீணித்து) பலம் குன்றுதல், குறைதல் - Decrease in power

க்ஷேத்திரம் -(பெ.) (அ.வ) புனிதத் தலம் - Holy Place

க்ஷேத்திராடனம் -(பெ.) (அ.வ) புனிதத் தல யாத்திரை - Pilgrimage

க்ஷேமம்-(பெ.) (அ.வ) சுகம், நலம் - Doing Well


உங்கள் கருத்துக்கள்