அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | க | ச | ஞ | ட | த | ந | ப | ம | ய | ர | ல | வ | ஜ | ஸ்ரீ | ஷ | ஸ் | ஹ | க்ஷ

அ

அகதி
அடைக்கலம் தேடுபவர் - refugee - (பெ.) (பெ.வ) சமயம், அரசியல் பிரச்சனைகள், இயற்கைப் பேரழிவு போன்ற காரணங்களால் தன் நாட்டிலிருந்து வெளியேறி வேறு நாட்டில் அடைக்கலம் அடைபவர்