| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | ஸ் | | க்ஷ


ஷட்ஜம்
முதல் ஸ்வரம் ச - denotes the first music note of seven notes- (பெ.) (இசை) ஏழு இசை ஸ்வரங்களில் முதல் ஸ்வரமான ‘ச’வைக் குறிக்கும்
ஷரத்து
சட்டப் பிரிவு - article or clause - (பெ.) (அ.வ.) ஒப்பந்தம், சட்டம் ஆகியவற்றின் விவரங்களை கூறும் பிரிவு
ஷரியத்
இஸ்லாமிய சட்டங்கள் - Laws of Islam - Shariat - (பெ.) (இஸ்) இஸ்லாம் மார்க்க சட்ட திட்டங்கள்
ஷொட்டு
பாராட்டி முதுகில் தட்டுதல் - pat on the back - (பெ.) (பே.வ) முதல் மதிப்பெண் எடுத்த மாணவன் முதுகில் ஆசிரியர் ஒரு ஷொட்டு கொடுத்து பாராட்டினார்.