| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | ஸ் | | க்ஷ

ஸ்ரீ

ஸ்ரீ
திரு - title prefixed to gods and great men names - (பெ.) (அ.வ) கடவுள் மற்றும் உயர்ந்த மனிதர்கள்/நிறுவனங்கள் பெயருக்கு முன்னால் மரியாதைக்காக குறிப்பிடப்படுவது - ஸ்ரீ சரவணா துணிக்கடை / விழாவை ஸ்ரீ கிருபானந்த வாரியார் துவக்கி வைத்தார்.
ஸ்ரீசூர்ணம்
வைணவர்கள் நெற்றியில் அணியும் நாமத்தின் நடுவில் அல்லது தனியாக அணியும் மஞ்சள்/சிவப்பு நிறக் கோடு - yellow/red colour line weared in between white lines or weared separately in the forehead by vaishnavites - (பெ.) எனது தாத்தா ஸ்ரீசூர்ணம் துலங்கும் கம்பீரமான உருவம்.
ஸ்ரீமதி
திருமதி - Mrs. - (பெ.) (அ.வ.) திருமதி ராஜம் கிருஷ்ணன் / திருமதி ரமணி சந்திரன்
ஸ்ரீலஸ்ரீ
சைவ மடாதிபதிகளின் சிறப்பு பட்டம் - special title of the head of a Saiva mutt - (பெ.) ஸ்ரீலஸ்ரீ பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள்.