தகுதி - qualification. - (பெ.) (இ.வ) அனுபவம் கல்வி போன்ற தகுதி
தலபுராணம்
கோயிலின் கதை - story about temple, (பெ.) கோவில் அல்லது ஊரின் சிறப்பைக் கூறும் பழைய நூல் அல்லது செவிவழிக் கதை
தலம்
மத முக்கியத்துவம் வாய்ந்த ஊர் - place of pilgrimage, செயல்/தொழில் நிகழும் இடம் - spot/place (பெ.) மெக்கா இஸ்லாமியரின் புனிதத் தலம், சிதம்பரம் சிவனின் ஆகாயத் தலம், விபத்து நடந்த இடத்தில் கூட்டம் கூடியது, ஈரோடு ஜவுளி வணிகத் தலமாக விளங்குகிறது.