| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | ஸ் | | க்ஷ

க்ஷ

க்ஷணம்
கணம் - Moment - (பெ.) (அ.வ)
க்ஷயரோகம்
காசநோய் - Tuberculosis - (பெ.) (அ.வ)
க்ஷீணி
பலம் குன்றுதல் - Decrease in power - (வி.) (அ.வ) (க்ஷீணிக்க, க்ஷீணித்து) குறைதல்
க்ஷேத்திரம்
புனிதத் தலம் - Holy Place - (பெ.) (அ.வ)
க்ஷேத்திராடனம்
புனிதத் தல யாத்திரை - Pilgrimage - (பெ.) (அ.வ)
க்ஷேமம்
நலம் - Doing Well - (பெ.) (அ.வ) சுகம்